எம்பிலிப்பிட்டிய – கொழும்பு பிரதான வீதியில் பல்லேபெத்த பகுதியை
மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது சிலர் தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
இன்று முற்பகல் முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன், பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மிளகு விலை குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வெளிநாடுகளிலிருந்து மிளகு இறக்குமதி செய்யப்படுவதாலேயே உள்ளூர் மிளகிற்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை என கொடக்கவெல பொலிஸார் குறிப்பிட்டனர்

பல்லேபெத்தயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாக்குதல்
Reviewed by SF NEWS
on
10:11 AM
Rating:
Reviewed by SF NEWS
on
10:11 AM
Rating:

No comments:
SF NEWS 🌸