SF NEWS | 10:08 AM |
Lanka News
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி பங்களாதேஷ் பயணம்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பங்களாதேஷ்
பயணமானார்.
இந்த விஜயத்தின்போது, பங்களாதேஷ் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர், சுகாதார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இலங்கையில் பங்களாதேஷின் முதலீடுகளை அதிகரித்தல், கடல்சார், கல்வி, சுற்றுலா, மீன்பிடி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்துதல் என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த விஜயத்தின்போது விவசாயம், கல்வி, வெளிவிவகாரங்கள், குடிவரவு – குடியகல்வு ஆகிய துறைகளில் உடன்படிக்கைகள் சிலவற்றிலும் கைச்சாத்திடப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்த விஜயத்தின்போது, பங்களாதேஷ் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர், சுகாதார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இலங்கையில் பங்களாதேஷின் முதலீடுகளை அதிகரித்தல், கடல்சார், கல்வி, சுற்றுலா, மீன்பிடி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்துதல் என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த விஜயத்தின்போது விவசாயம், கல்வி, வெளிவிவகாரங்கள், குடிவரவு – குடியகல்வு ஆகிய துறைகளில் உடன்படிக்கைகள் சிலவற்றிலும் கைச்சாத்திடப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி பங்களாதேஷ் பயணம்
Reviewed by SF NEWS
on
10:08 AM
Rating:
Reviewed by SF NEWS
on
10:08 AM
Rating:

No comments:
SF NEWS 🌸