👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 12:38 AM |

முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட குழுக்கள்

முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கொழும்பு நகரில் மாத்திரம் 06 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது
இந்தக் குழுக்கள் ஊடாக முறையற்ற விதத்தில் குப்பை கொட்டுவோரை ஔிப்பதிவு செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வீ.கே அநுர தெரிவித்தார்
இதற்காக இராணுவம்,பொலிஸார் மற்றும் நகரசபை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக நகரசபை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்
இதேவேளை குப்பைகளை பிரிவுகளாக பெற்றுக் கொள்ளும் செயற்பாடு ஆரம்பமானது முதல், கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு 650 டொன் வரை குறைவடைந்துள்ளதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் சுட்டிக்காட்டினார்
முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட குழுக்கள் முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட குழுக்கள் Reviewed by SF NEWS on 12:38 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸