👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 12:43 AM |

தம்புள்ளை – ஹபரண வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

தம்புள்ளை – ஹபரண வீதியின் சீகிரிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொறியொன்று மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்
ஹபரணயிலிருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த லொறியொன்று எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தம்புள்ளை மற்றும் மாத்தளை பிரதேசங்களைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தம்புள்ளை – ஹபரண வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு தம்புள்ளை – ஹபரண வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு Reviewed by SF NEWS on 12:43 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸