👉 உங்களுக்கென சொந்தமாக ஓர் இணையத்தளம் வேண்டுமா ! முதன் முறையாக LKR_4500/= இருந்து ... ( மற்றும் உங்கள் வசதிக்கேற்றவாறு மிக குறைந்த விலையில் செய்து தர நாங்கள் தயாராக உள்ளோம் உடன் தொடர்புகளுக்கு ... +94 77 82 92 016 🌸🌸🌸.....
SF NEWS | 1:10 AM |

பெற்ற தாய், தந்தையை கொலை செய்த கொடூரம் : ஹேமாத்தகம பகுதியில் சோகச் சம்பவம்!

ஹேமாத்தகம பகுதியில் பெற்ற தாய் மற்றும் தந்தையை தாக்கி கொலை செய்த கொடூரச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த பெற்றோரின் மகன் ஒருவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில்  73 வயதான தாய் மற்றும் 76 வயதான தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளதுடன், 36 வயதான மகன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாய், தந்தையை கொலை செய்த கொடூரம் : ஹேமாத்தகம பகுதியில் சோகச் சம்பவம்! பெற்ற தாய், தந்தையை கொலை செய்த கொடூரம் : ஹேமாத்தகம பகுதியில் சோகச் சம்பவம்! Reviewed by SF NEWS on 1:10 AM Rating: 5

No comments:

SF NEWS 🌸