லஞ்ச் சீட்ஸ் (lunch sheets) , ரெஜிபோர்ம் மற்றும் பொலித்தீன் பைகளை
செப்டம்பர் மாதம் முதல் தடை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தடை அமுலுக்கு வரும் நிலையில், தேசிய சுற்றாடல் சட்டம் , நுகர்வோர் சட்டம் ஏற்றுமதி இறக்குமதி சட்டம் மற்றும் உணவு தொடர்பிலான சட்டம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Lunch Sheets மற்றும் ரெஜிபோர்ம் பெட்டிகள் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை தோற்றுவிப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நீர் மற்றும் நீரேந்துகை பகுதிகளில் ஏற்படும் அடைப்புகளுக்கு பொலித்தீன் மற்றும் ரெஜிபோர்ம் பாவனையே அதிகளவில் காரணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கும் தன்மையுடனான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

பொலித்தீன் உறைகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தடை
Reviewed by SF NEWS
on
3:00 AM
Rating:
Reviewed by SF NEWS
on
3:00 AM
Rating:

No comments:
SF NEWS 🌸