SF NEWS | 10:57 AM |
Lanka News
அரம்பேகம பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா செய்கை பொலிஸாரால் கைப்பற்றல்
ஹம்பேகமுவ, அரம்பேகம பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா செய்கையொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பீர்க்கங்காய் செய்கை என்ற போர்வையில் இந்த கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரை வெல்லவாய நீதிமன்றத்தில் இன்று (18) ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
SFNEWS💦
பீர்க்கங்காய் செய்கை என்ற போர்வையில் இந்த கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரை வெல்லவாய நீதிமன்றத்தில் இன்று (18) ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
SFNEWS💦
அரம்பேகம பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா செய்கை பொலிஸாரால் கைப்பற்றல்
Reviewed by SF NEWS
on
10:57 AM
Rating:
Reviewed by SF NEWS
on
10:57 AM
Rating:

No comments:
SF NEWS 🌸